Effil Tower

Latest News

*இது மொத்தம் 1050 அடி உயரம் கொண்டது.

*இதை உருவாக்குவதற்கு 10000 டன் இரும்பு பயன்படுத்தபட்டுள்ளது.

*இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாப்பதற்காக இதை 7 வருடங்களுக்கு ஒரு முறை பெயிண்ட் அடிக்கப்படுகிறது.

*இதற்கு மொத்தம் 50 டன் பெயின்ட் பயன்படுத்தபடுத்தபடுகிறது.

*சூரியனின் வெப்பம் தாங்காமல் இது இதுவரை 6 inch வளா்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

*இதில் மொத்தம் 5 பில்லியன் lights உள்ளது.

*108  Stories மற்றும் 1710 படிகளும் உள்ளது.

*இதில் மின்தூக்கி உள்ளது.

இது உலகத்திலேயே மிக உயரமான மின்தூக்கி.

*இது சுமார் 103000 தூரத்தை கடக்கிறது.

*இது வெறும் Tower மற்றும் அல்ல இதற்குள் Houses,Restarants,Gift Shop,Bar,Buffee,Halls போன்றவை உள்ளன.

*இது மிகப்பெரிய சுற்றுலாதலமாக கொண்டாடபடுகிறது.

Leave a Reply

Your email address will not be published.