ECIL நிறுவனத்தில் மதிப்பெண் அடிப்படையில் வேலைவாய்ப்பு 2021 – 243 காலிப்பணியிடங்கள்

Job Notification Latest News

நிறுவனம்(Department):

ECIL


பணியின் பெயர்(Post Name):

ITI Trade Apprenticeship


பணியிடங்கள்(Vacancy):

243 Vacancy


கடைசி தேதி(Last Date):

25.09.2021


வயது வரம்பு(Age limit):

விண்ணப்பதாரர்கள் 14.10.2021 தேதியினை பொறுத்து குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25-30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


கல்விதகுதி(Educational Qualification):

  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. அதனுடன் NCVT certificate கொண்டிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.


ஊதிய விவரம்(Salary Details):

விண்ணப்பதாரிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.


தேர்வு செயல்முறை(Selection Process):

பதிவாளர்கள் தங்களின் மதிப்பெண்களின் மூலம் தேர்வு செய்யப்படுவர். அதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆனது வரும் 20.09.2021 முதல் 25.09.2021 வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 02.09.2021 முதல் 25.09.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notifications

Apply online

Official website

Leave a Reply

Your email address will not be published.