Degree முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு – 8,000+ காலிப்பணியிடங்கள் || ரூ.44,000 ஊதியம்..!

Latest News
Degree முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு – 8,000+ காலிப்பணியிடங்கள் || ரூ.44,000 ஊதியம்..!

பணியாளர் வங்கி தேர்வு நிறுவனத்தில் (IBPS) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Officers Scale I, II, III and Office Assistant ஆகிய பணிகளுக்கு ஏன் மொத்தமாக 8106 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே தகுதி உள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் (27.06.2022) விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிதில் புரியுமாறு இப்பதிவில் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Institute of Personnel Banking Selection (IBPS)
பணியின் பெயர்Officers Scale I, II, III and Office Assistant
பணியிடங்கள்8106
விண்ணப்பிக்க கடைசி தேதி27.06.2022
விண்ணப்பிக்கும் முறைOnline
பணியாளர் வங்கி தேர்வு நிறுவனம் பணியிடங்கள்:
  • பணியாளர் வங்கி தேர்வு நிறுவனத்தில் (IBPS) காலியாக உள்ள Officers Scale I, II, III மற்றும் Office Assistant ஆகிய பணிகளுக்கு என 8106 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.Office Assistant (Multipurpose) – 4483
  • Officers Scale I – 2676
  • Officers Scale II (Agriculture Officer) – 12
  • Officer Scale II (Marketing Officer) – 06
  • Officer Scale II (Treasury Manager) – 10
  • Officer Scale II (Law) – 18
  • Officer Scale II (CA) – 19
  • Officer Scale II (IT) – 57
  • Officer Scale II (General Banking Officer) – 745
  • Officer Scale III – 80

  • IBPS கல்வித் தகுதி:
  • Officer Scale-II Specialist Officers (CA) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Chartered Accountants of India-ஆல் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Officer Scale-II Specialist Officers (Law Officer) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Law பாடப்பிரிவில் Degree (BABL) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Officer Scale-II Specialist Officers (Treasury Manager) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Finance பாடப்பிரிவில் CA, MBA Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Officer Scale-II Specialist Officers (Marketing Officer) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBA Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மற்ற பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

IBPS அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 1 வருடம் முதல் அதிகபட்சம் 5 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

IBPS வயது வரம்பு:
  • Officer Scale-III பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Officer Scale-II (Manager) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Officer Scale- I (Assistant Manager) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Office Assistant (Multipurpose) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது. வயது தளர்வு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் பார்க்கவும்.

IBPS சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.44,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

IBPS தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

  • Prelims exam
  • Main exam
  • Personal interview
IBPS விண்ணப்பக் கட்டணம்:

Officer (Scale I, II & III) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.850/- மற்றும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் SC / ST / PWBD பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.175/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Office Assistant (Multipurpose) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.850/- மற்றும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் SC / ST / PWBD / EXSM விண்ணப்பதாரர்கள் ரூ.175/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

IBPS விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். 27.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

IBPS Notification Link

IBPS Application Link

Thanks For Visiting.

All The Best For Your Exams & Future.

Be Positive .Be Brave. Hope Your Self …

Leave a Reply

Your email address will not be published.