CIPET சென்னை நிறுவனத்தில் பேராசிரியர் பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.45,000/-

Job Notification Latest News

நிறுவனம்(Department):

CIPET


பணியின் பெயர்(Post Name):

Assistant Professor, Lecture & Faculty


பணியிடங்கள்(Vacancy):

Various


கடைசி தேதி(Last Date):

20.09.2021


வயது வரம்பு(Age limit):

அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.


கல்விதகுதி(Educational Qualification):

  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் தொடர்புடைய பாடப்பிரிவுகளில் பொறியியல்/ முதுநிலை/ தொழில்நுட்ப/ Ph.D என ஏதேனும் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் அதிக அளவு முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.


ஊதிய விவரம்(Salary Details):

குறைந்தபட்சம் ரூ.35,000//- முதல் அதிகபட்சம் ரூ.45,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

Test/ Interview/ Skill Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 20.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முகவரி – The Principal Director (NP), CIPET Head Office, T.V.K. Industrial Estate, Guindy, Chennai – 600 032

Download Notifications

Leave a Reply

Your email address will not be published.