BEL நிறுவனத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது

Job Notification Latest News

நிறுவனம்(Department):

BEL


பணியின் பெயர்(Post Name):

Trainee Engineer and Project Engineer


பணியிடங்கள்(Vacancy):

14 Vacancy


கடைசி தேதி(Last Date):

08.09.2021


வயது வரம்பு(Age limit):

விண்ணப்பதாரர்கள் 01.08.2021 தேதியில் Trainee Engineer அதிகபட்சம் 25 வயதுடையவராகவும், Project Engineer பணிக்கு அதிகபட்சம் 28 வயதுடையவராகவும் இருக்க வேண்டும்.


கல்விதகுதி(Educational Qualification):

Electronics / Electronics & Communication, Electronics & Telecommunication / Telecommunication / Communication and Computer Science பிரிவுகளில் BE/ B.Tech பட்டபடிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யபடுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.25,000/- முதல் அதிகபட்சமாக ரூ.60,000/- வரை வழங்கப்படவுள்ளது.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பதாரர்கள் அனைவரும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கபடுவர். மேலும் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக்கட்டணம் :

Trainee Engineer – ரூ.200/-

Project Engineer – ரூ.500/-

PWD, SC மற்றும் ST – No Fee

Download Notifications

Apply online

Official website

Leave a Reply

Your email address will not be published.