BE/B.Tech பட்டதாரிகளுக்கு பெல் நிறுவனத்தில் வேலை – 50 காலியிடங்கள் – தேர்வு இல்லை

Job Notification Latest News


நிறுவனம்(Department):
BEL – பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்

பணியின் பெயர்(Post Name):
Graduate Engineering Apprentice

பணியிடங்கள்(Vacancy):
50 Vacancy

  • Mechanical Engineering – 20
  • Computer Science Engineering – 10
  • Electronics Engineering – 10
  • Civil Engineering – 10

கடைசி தேதி(Last Date):
29.08.2021

வயது வரம்பு(Age limit):
நவம்பர் 30, 2021ன் படி, 25 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு, அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் என தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கல்விதகுதி(Educational Qualification):
B.E,B.TECH – நவம்பர் 30, 2018 அன்று அல்லது அதற்குப் பிறகு முடித்திருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):
மாதத்திற்கு ரூ.11,110/- வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை(Selection Process):
BE/B.Tech பட்டத்தின் இறுதி சதவீத மதிப்பெண்களின் அடிப்படையில் இப்பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Download Notification



Apply online

Leave a Reply

Your email address will not be published.