BE/ B.Tech தேர்ச்சி பெற்றவர்களுக்கு DRDO வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது – ரூ.54,100/- ஊதியம்

Job Notification Latest News

நிறுவனம்(Department):

DRDO


பணியின் பெயர்(Post Name):

Research Associate and Junior Research


பணியிடங்கள்(Vacancy):

10 Vacancy


கடைசி தேதி(Last Date):

24.09.2021


வயது வரம்பு(Age limit):

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் வயதுவரம்பானது நேர்காணல் தேதியின்படி ,

  • Research Associate – 35 வருடங்கள்
  • Junior Research – 28 வருடங்கள்


கல்விதகுதி(Educational Qualification):

Research Associate மற்றும் Junior Research பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் PhD/ M.Sc./B.Tech./M.Tech./ M.Pharma போன்றவற்றில் தேர்ச்சிபெற்றவராய் இருத்தல் வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.54,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

பதிவாளர்கள் Online Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 24.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

Download Notifications

Download Application

Official website

Leave a Reply

Your email address will not be published.