BE/ B.Tech தேர்ச்சி பெற்றவர்களுக்கு CDAC நிறுவன வேலைவாய்ப்பு 2021- 200+ காலிப்பணியிடங்கள்

Job Notification Latest News

நிறுவனம்(Department):

CDAC


பணியின் பெயர்(Post Name):

Project Engineers, Project Associate and Project Support Staff


பணியிடங்கள்(Vacancy):

200+ Vacancy


கடைசி தேதி(Last Date):

25.09.2021


வயது வரம்பு(Age limit):

  • Project Engineer – 37 வயது
  • Project Associate & Project Support Staff – 35 வயது


கல்விதகுதி(Educational Qualification):

  • Project Engineers – CS/ IT/ Electronics/ Electricians பாடங்களில் BE/ B.Tech/ MCA/ ME/ MTech/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Project Associate – BE/ B.Tech/ MCA/ ME/ MTech/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Project Support Staff – BA/ MA in Linguistics/ Applied Linguistics/ English தேர்ச்சியுடன் 3 முதல் 7 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பதாரிகள் Interview அல்லது Written test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 25.09.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notifications

Official website

Leave a Reply

Your email address will not be published.