B.E/ B.Tech முடித்தவர்களுக்கு DRDO நிறுவனத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.31,000/-

Job Notification Latest News

நிறுவனம்(Department):

DRDO


பணியின் பெயர்(Post Name):

Junior Research Fellow (JRF)


பணியிடங்கள்(Vacancy):

06 Vacancy


கடைசி தேதி(Last Date):

01.10.2021


வயது வரம்பு(Age limit):

அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.


கல்விதகுதி(Educational Qualification):

அங்கீகாரம் பெற்ற கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் Materials Science / Materials Engg. / Metallurgy / Mechanical Engg பாடங்களில் B.E/ B.Tech/ M.E/ M.Tech/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அவற்றோடு GATE/ NET தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

பணிக்கு தேர்வானவர்களுக்கு அதிகபட்சம் ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.


தேர்வு செயல்முறை(Selection Process):

பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். இந்த நேர்காணல் சோதனை video conference முறை மூலமாக நடத்தப்படவுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 28.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

Download Notifications

Official website


தமிழா அகாடமியின் அனைத்து பதிவுகளையும் எந்தவொரு இடையூறும் இல்லாமல் பெற டெலிகிராமில் இணையவும்
https://t.me/tamizha_academy_channel

share your friends👆👍

To Join our WhatsApp –> Click Here

Leave a Reply

Your email address will not be published.