B.E/ B.Tech முடித்தவர்களுக்கான ஆதார் துறை வேலைவாய்ப்பு 2022

Job Notification Latest News

நிறுவனம்(Department):

UIDAI


பணியின் பெயர்(Post Name):

Project Manager


பணியிடங்கள்(Vacancy):

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Manager பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


கடைசி தேதி(Last Date):

19.1.2022


வயது வரம்பு(Age limit):

அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்விதகுதி(Educational Qualification):

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலயத்தில் B.E/ B.Tech/ MCA/ MBA/ PGDM or M.Tech என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

Official website

Join our Telegram group👇

https://t.me/tamizha_academy_channel

Share your friends 👍🤝

Leave a Reply

Your email address will not be published.