B.E/ B.Tech தேர்ச்சி பெற்றவர்களுக்கு UPSC பொறியியல் சேவை தேர்வு 2021 – 247 காலிப்பணியிடங்கள்

Job Notification Latest News

நிறுவனம்(Department):

UPSC


பணியின் பெயர்(Post Name):

Engineering Services


பணியிடங்கள்(Vacancy):

UPSC தேர்வாணையம் Engineering Services தேர்வின் மூலமாக பல்வேறு பாடப்பிரிவுகளில் 247 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


கடைசி தேதி(Last Date):

20.10.2021


வயது வரம்பு(Age limit):

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.அதாவது 02.01.1992 முதல் 01.01.2001 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.


கல்விதகுதி(Educational Qualification):

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் Civil Engineering Cadre, Mechanical Engineering, Electrical Engineering and Electronics & Telecommunication Engineering பாடப்பிரிவுகளில் B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.Graduate Membership Examination அல்லது Associate Membership Examination போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

பதிவாளர்கள் Prelims, Mains மற்றும் Personality Test/ Interview தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.முதற்கட்ட Prelims தேர்வுகள் 20.02.2022 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-Female/ SC/ ST/ Persons with Benchmark Disability விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது


விண்ணப்பிக்கும் முறை:

தகுதி படைத்தோர் வரும் 20.10.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notifications

Apply online

Official website

Welcome to Tamizha Academy

Whatsapp Join:
https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8

Telegram Join:
https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.