B.E/ B.Tech தேர்ச்சி பெற்றவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 – ரூ.1,80,000/- ஊதியம்

Job Notification Latest News

நிறுவனம்(Department):

Bharat Electronics Limited (BEL) 


பணியின் பெயர்(Post Name):

Senior Engineer, Deputy Manager, Accounts Officer & Deputy Engineer


பணியிடங்கள்(Vacancy):

BEL நிறுவனத்தில் 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கடைசி தேதி(Last Date):

07.12.2021 & 08.12.2021


வயது வரம்பு(Age limit):

Senior Engineer – 32 வயது

Deputy Manager – 36 வயது

Accounts Officer & Deputy Engineer – 34 வயது


கல்விதகுதி(Educational Qualification):

Senior Engineer – Aerospace/ Aeronautical Engineering/ E&C/ Computer Sc Eng/ Mechanical/ Mechtronics பாடங்களில் BE / B. Tech/ ME/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Deputy Manager – Aerospace/ Aeronautical Engineering/ E&C பாடங்களில் BE / B. Tech/ ME/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Accounts Officer – CA or ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.Deputy Engineer – Electronics/ Electronics & Communication/ Telecommunication / Electrical & Electronics பாடங்களில் B.E./B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செயல்முறை(Selection Process):

பதிவு செய்வோர் Written Test, followed by Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிந்த கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :Senior Engineer, Deputy Manager பணிகள் – ரூ.500/-Accounts Officer & Deputy Engineer பணிகள் – ரூ.200/-


விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் 07.12.2021 மற்றும் 08.12.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Application Format for BEL Careers 2021

Official Notification for BEL Recruitment 2021 – For Senior Engineer and Deputy Manager

Official Notification for BEL Recruitment 2021 – For Accounts Officer and Deputy Engineer

Official Notification for BEL Recruitment 2021 – For Senior Engineer

Official Site

Welcome to Tamizha Academy

Whatsapp Join:
https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8

Telegram Join:
https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.