மத்திய ஆயுதப்படையில் 22,424 காலிப்பணியிடங்கள் – ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு
மத்திய ஆயுதப் படையில் காலியாக இருக்கும் சுமார் 22,424 பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்ப விவரங்கள், கல்வித் தகுதி, தேர்வுகள் குறித்த விளக்கம் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படை பணி தமிழக அரசுத் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பும் பணிகள் சமீபகாலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடல் தகுதித்தேர்வுகள், சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவை கடந்த சில வாரங்களுக்கு முன்னாக நடைபெற்றது. இந்நிலையில் மத்திய […]
Continue Reading