AR GD Recruitment | 12th Pass | 131 Vacancy

Job Notification

அசாம் ரைபிள்ஸ் படையில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

காலியிடம்:

வுஷூ 18,

குத்துச்சண்டை 14,

கால்பந்து 14,

ஜூடோ 18,

கராத்தே 8,

வில்வித்தை 8,

தடகளம் 6,

துப்பாக்கி சுடுதல் 10 உட்பட மொத்தம் 131 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2021 அடிப்படையில் 18 – 23 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

சான்றிதழ்: தேசிய, சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற சான்றிதழ் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை

கடைசி தேதி : 25.07.2021

Download Notification

Leave a Reply

Your email address will not be published.