AAI (Airports Authority of India) நிறுவனத்தில் வேலை-மாத ஊதியம் ரூ.75,000

Latest News
நிறுவனம்AAI
பணியின் பெயா்Consuiltant,Junior Consultant
பணியிடங்கள்04
கடைசி தேதி31.03.2021
விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பங்கள்
தோ்வு செயல்முறைInterview
வயது வரம்பு70 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்
கல்வி தகுதிஓய்வு பெற்ற AAI பணியாளராக இருக்க வேண்டும்.
மேற்கூறப்பட்ட பணிகளில் 5 முதல் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
மேலும் maintenance & operation of VHF equipment (Tx/Rx), Manpack System, DVR System, EPABX, X-Bis (RB & HB) DFMD, CCTV, FIDS, NDB, DVOR, ADS-B, LAN, WAN, MPLS இது போன்ற பணிகளில் அனுபவம் இருக்க வேண்டும்
ஊதியம்ரூ.50,000/- to ரூ.75,000/-
Download pdfClick Here

Leave a Reply

Your email address will not be published.