8, 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும். TANGEDCO : 80 காலிப்பணியிடங்கள்..தமிழக மின்துறையில் வேலைவாய்ப்பு

Job Notification Latest News

TANGEDCO : 80 காலிப்பணியிடங்கள்..தமிழக மின்துறையில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உடுமலைபேட்டை அலுவலகத்தில் (TANGEDCO) இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது

காலிப்பணியிடங்கள்

Electrician, Wireman பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 • Electrician – 50 காலியிடங்கள்
 • Wireman – 30 காலியிடங்கள்
 • கல்வித்தகுதி:

  8, 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.

  ஊதிய விவரம் :

  ரூ.7,000 வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ பக்கத்தினை அணுகி தெரிந்துக்கொள்ளலாம்

  ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்

  WIREMAN – APPLY LINK

  ELECTRICIAN –APPLY LINK

  Leave a Reply

  Your email address will not be published.