8/ 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான தென் மத்திய ரயில்வே மண்டல வேலைவாய்ப்பு 2021

Job Notification Latest News

நிறுவனம்(Department):

South Central Railway


பணியின் பெயர்(Post Name):

Technician III


பணியிடங்கள்(Vacancy):

ரயில்வே வாரியத்தில் Technician III பணிகளுக்கு என 21 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கடைசி தேதி(Last Date):

25.09.2021


கல்விதகுதி(Educational Qualification):

அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 8ம் வகுப்பு/ 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பத்தாரர்கள் Written Exam/ Record of Service மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 25.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Notifications

Leave a Reply

Your email address will not be published.