8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு 2022

Job Notification

நிறுவனம்(Department):

Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE Salem)


பணியின் பெயர்(Post Name):

Office Assistant, Night Watchman


பணியிடங்கள்(Vacancy):

சேலம் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையில் Driver, Night Watchman ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Office Assistant – 5, Night Watchman – 1.


கடைசி தேதி(Last Date):

22.4.2022


வயது வரம்பு(Age limit):

  • விண்ணப்பதாரர் 1.7.2021 நாள் கணக்கின்படி 18 வயது முதல் 32 வயதிற்கு உட்பட்டவராக இருப்பது அவசியம் ஆகும்.
  • BC, MBC, DNC – 2 வருடம், SC, ST – 5 வருடம் வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.


கல்விதகுதி(Educational Qualification):

  • Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 8 வகுப்பை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் முடித்தவராக இருக்க வேண்டும்.
  • Night Watchman பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 8 வகுப்பை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் முடித்தவராகவும், மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தபடும் விண்ணப்பதாரர் Level 1 படி ரூ. 15,700/- முதல் ரூ. 50,000/- வரை சம்பளம் பெறுவார்கள்.


தேர்வு செயல்முறை(Selection Process):

OA, Night Watchman பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் தனது விண்ணப்ப படிவத்தை அலுவலகத்தில் அல்லது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் சென்று பெறலாம். விண்ணப்பப் படிவங்களை 22.4.2022 கடைசி நாள் மாலை 5.30 மணிக்குள் தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி: 

உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில் வளாகம், சேலம் – 636 001.

Download Notification

Telegram Join:

https://t.me/tamizha_academy_channel

Like, Share & Subscribe 👆👍  

Leave a Reply

Your email address will not be published.