8 ஆம் முடித்தவர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் (TNCSC) 141 உதவியாளர் காலிப்பணியிடங்கள்

Job Notification Latest News

நிறுவனம்(Department):

TNCSC


பணியின் பெயர்(Post Name):

Record Clerk, Security/ Watchman


பணியிடங்கள்(Vacancy):

TNCSC திருச்சி நிறுவனத்தில் மாவட்ட அலுவலகத்தில் Record Clerk, Assistant, Security/ Watchman ஆகிய பணிகளுக்கு 141 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Record Clerk – 54 பணியிடங்கள்Assistant – 52 பணியிடங்கள்Security/ Watchman – 35 பணியிடங்கள்.


கடைசி தேதி(Last Date):

30.11.2021


வயது வரம்பு(Age limit):

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32-37 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிகளுக்குமான வயது தளர்வுகளை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.


கல்விதகுதி(Educational Qualification):

பருவகால பட்டியல் எழுத்தர் (Record Clerk) – ஏதேனும் ஒரு இளநிலை அறிவியல் (B.Sc) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவுபவர் (Assistant) – அரசு பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காவலர் (Security/ Watchman) – அரசு பாடத்திட்டத்தில் 8ம் வகுப்பு தேச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

இந்த அரசு பணிகளுக்கு பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் நேர்கணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 30.11.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notifications

Welcome to Tamizha Academy

Whatsapp Join:
https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8

Telegram Join:
https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.