8ம் வகுப்பு தேர்ச்சி  பெற்றவர்களுக்கு இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021

Job Notification Latest News

நிறுவனம்(Department):

India Post


பணியின் பெயர்(Post Name):

Motor Vehicle Mechanic, Motor Vehicle Electrician, Tyreman, Painter, Fitter, Copper & Tin Smith, Upholster.


பணியிடங்கள்(Vacancy):

இந்திய அஞ்சல் துறையில் Motor Vehicle Mechanic, Motor Vehicle Electrician, Tyreman, Painter, Fitter, Copper & Tin Smith, Upholster ஆகிய பணிகளுக்கு 17 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.


கடைசி தேதி(Last Date):

12.11.2021


வயது வரம்பு(Age limit):

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவினருக்குமான வயது தளர்வுகளை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.


கல்விதகுதி(Educational Qualification):

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவங்களின் வாயிலாக 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அதனுடன் ஒரு வருடம் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும் அல்லதுபணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருப்பதற்கான Technical Certificate கொண்டிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியானவர்கள் குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை சம்பளமாக பெற்றுக் கொள்வர்.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பதாரர்கள் அனைவரும் Competittive Trade Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 12.11.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விரைவு தபால் அல்லது பதிவு தபால் மூலமாக அனுப்பிட வேண்டும்.

Download Notifications

Welcome to Tamizha Academy

Whatsapp Join:
https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8

Telegram Join:
https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.