5வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2021

Job Notification Latest News

நிறுவனம்(Department):

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம்


பணியின் பெயர்(Post Name):

Village Assistant


பணியிடங்கள்(Vacancy):

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Village Assistant பணிக்கென 21 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


கடைசி தேதி(Last Date):

28.12.2021


வயது வரம்பு(Age limit):

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 21 என்றும் அதிகபட்சம் 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 32 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்விதகுதி(Educational Qualification):

விண்ணப்பத்தாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் அல்லது கல்வி நிறுவனத்தில் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யப்டும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.11,000/- முதல் ரூ.35,100/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.12.2021 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:-

Taluk Office,
Sirkali,
Mayiladuthurai-609111

Download Notifications

Join Our Telegram Group

Tamizha Academy
https://t.me/tamizha_academy_channel

Share your friends👆👍  

Leave a Reply

Your email address will not be published.