5ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக ஊராட்சி அலுவலகத்தில்  வேலை – ஊதியம்: ரூ.35,100/-

Job Notification Latest News

நிறுவனம்(Department):

Nagapattinam Panjayat Office


பணியின் பெயர்(Post Name):

Village Assistant 


பணியிடங்கள்(Vacancy):

19 Vacancy


கடைசி தேதி(Last Date):

09.09.2021


வயது வரம்பு(Age limit):

குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.


கல்விதகுதி(Educational Qualification):

 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது


ஊதிய விவரம்(Salary Details):

குறைந்தபட்சம் ரூ.11,100/- முதல் அதிகபட்சம் ரூ.35,100/- வரை வழங்கப்படும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

இதற்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணலின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். அதற்கான முழு விவரங்களையும் அறிவிப்பில் காணலாம்.

முகவரி – Regional Head, Kilvelur Taluk Office, Nagapattinam-611104.

Download Notifications

Leave a Reply

Your email address will not be published.