Chennai Bangalore ல் வேலை பார்க்க ஓர் அறிய வாய்ப்பு Degree முடித்தால் போதும். 2022

Allsec Technologies ஆனது வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகி (Fresher) பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் Allsec Technologies அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை அறிய முழு பதிவை பார்வையிடவும். Recruitment & Eligibility Candidates should have the excellent written communication skill and should be able to comprehend properly Candidate should be good at typing. Applicants of the Allsec […]

Continue Reading

தேசிய அனல் மின் கழகத்தில் (NTPC)Bமாதம் ஒரு லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு

நிறுவனம்: National Thermal Power Corporation Limited (NTPC) பணியின் பெயர்: Executive பணியிடங்கள்: Executive (Hospital Administration) பணிக்கு 10 பணியிடம், Executive (Civil) பணிக்கு 1 பணியிடம் மற்றும் Executive (Architecture) பணிக்கு 1 பணியிடம் என மொத்தமாக 12 காலிப்பணியிடங்கள் மட்டும் NTPC கழகத்தில் நிரப்ப உள்ளது. கடைசி தேதி: 14.07.2022 வயது வரம்பு: Executive (Hospital Administration) பணிக்கு அதிகபட்ச வயதாக 56 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 56 […]

Continue Reading

மத்திய அரசில் 6000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

நிறுவனம்: Institute of Banking Personnel Selection (IBPS) பணியின் பெயர்: Clerk பணியிடங்கள்: வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) ஆனது கீழ்வரும் வங்கிகளில் காலியாக உள்ள Clerk பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 6035 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்க்கான சுற்றறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. Bank of Baroda Canara Bank Indian Overseas Bank UCO Bank Bank of India Central Bank of India Punjab National Bank Union Bank of India […]

Continue Reading

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு (Vacancy in post office) 2022

தகுதி: அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்தும் அந்தந்த வர்த்தகத்தில் ஒரு சான்றிதழ். அல்லது VIII வகுப்பு தேர்ச்சி பெற்று அந்தந்த வர்த்தகத்தில் ஒரு வருட அனுபவத்துடன். MV மெக்கானிக்கின் வர்த்தகத்திற்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர், அதைச் சோதனை செய்வதற்காக சேவையில் எந்த வாகனத்தையும் ஓட்டுவதற்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை (HMV) வைத்திருக்க வேண்டும். வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் UR & EWS க்கு 01.07.2021 அன்று குறைந்தபட்ச வயது வரம்பு 18 முதல் அதிகபட்ச வயது வரம்பு […]

Continue Reading

10வது முடித்தவர்களுக்கு ரூ.14,500 ல் மத்திய அரசு வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பிக்கவும்

தேசிய சுகாதார பணி (NHM) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள DEO, DA பதவிக்கு என மொத்தமாக 07காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். காலிப்பணியிடங்கள்: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி DEO, DA பணிகளுக்கென மொத்தம் 07 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Continue Reading