8 ஆம் முடித்தவர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் (TNCSC) 141 உதவியாளர் காலிப்பணியிடங்கள்

நிறுவனம்(Department): TNCSC பணியின் பெயர்(Post Name): Record Clerk, Security/ Watchman பணியிடங்கள்(Vacancy): TNCSC திருச்சி நிறுவனத்தில் மாவட்ட அலுவலகத்தில் Record Clerk, Assistant, Security/ Watchman ஆகிய பணிகளுக்கு 141 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Record Clerk – 54 பணியிடங்கள்Assistant – 52 பணியிடங்கள்Security/ Watchman – 35 பணியிடங்கள். கடைசி தேதி(Last Date): 30.11.2021 வயது வரம்பு(Age limit): குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32-37 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். […]

Continue Reading

10/ ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் (BSF) வேலைவாய்ப்பு- 195 பணியிடங்கள்

நிறுவனம்(Department): எல்லை பாதுகாப்பு படை (BSF)  பணியின் பெயர்(Post Name): ASI, HC & Constable, (Junior Flight Engineer, Inspector/Storeman, Junior Aircraft Mechanic, Assistant Aircraft Mechanic, Capt/ Pilot(DIG), Commandant, SAM (Inspr), JAM (SI), AAM (ASI), Sr. Flight Gunner (Inspr), Jr. Flight Engineer (SI) & Jr. Flight Gunner (SI) & Various பணியிடங்கள்(Vacancy): BSF – எல்லை பாதுகாப்பு படையில் 195 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக […]

Continue Reading

NALCO Company Manager Recruitment 2021 – 86 Vacancy

நிறுவனம்(Department): நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCO) National aluminum company limited பணியின் பெயர்(Post Name): மேலாளர்-Manager பணியிடங்கள்(Vacancy): 86 Vacancy கடைசி தேதி(Last Date): 07.12.2021 வயது வரம்பு(Age limit): விண்ணப்பதாரர் 32 முதல் 58 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். கல்விதகுதி(Educational Qualification): அரசு அனுமதி பெற்ற கல்வி  நிறுவனத்தில் பணிக்கு  தொடர்புடைய பாடப்பிரிவுகளில் இளநிலை அல்லது முதுநிலை பட்டங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 2 முதல் 23 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க  வேண்டும். ஊதிய விவரம்(Salary Details): ரூ.67,700 முதல் அதிகபட்சம்  ரூ.2,15,900 வரையில் தேர்வு செயல்முறை(Selection Process): விண்ணப்பதாரர்கள் குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு  செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: www.nalcoindia.com அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதள முகவரியின் மூலம் 07.12.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். Download Notifications Application form Welcome to Tamizha Academy Whatsapp Join:https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8 Telegram Join:https://t.me/tamizha_academy_channel

Continue Reading

TNMRB Recruitment 2021 – Salary upto Rs.1,12,400/-

நிறுவனம்(Department): TNMRB பணியின் பெயர்(Post Name): Laboratory Technician Grade – II பணியிடங்கள்(Vacancy): TNMRB கழகத்தில் Laboratory Technician Grade – II பதவிக்கு என மொத்தமாக 19 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி தேதி(Last Date): 09.11.2021 – 30.11.2021 வயது வரம்பு(Age limit): 01.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய முழு விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறியலாம். கல்விதகுதி(Educational Qualification): […]

Continue Reading

கனரா வங்கி வேலைவாய்ப்பு – 362 காலிப்பணியிடங்கள் | 23.11.2021

நிறுவனம்(Department): Canara Bank  பணியின் பெயர்(Post Name): Specialist Officer (SO)  பணியிடங்கள்(Vacancy): 362 Vacancy கடைசி தேதி(Last Date): 03.11.2021 – 23.11.2021 வயது வரம்பு(Age limit): பதிவாளர்கள் 01.01.1980 முதல் 31.12.1989 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராகவும், 23.11.2021 தேதியில் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சமாக 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். கல்விதகுதி(Educational Qualification): அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில்Graduation […]

Continue Reading

NHAI Recruitment 2021 | 73 Vacancy | 31.11.2021

நிறுவனம்(Department): NHAI-National Highway Authority of India பணியின் பெயர்(Post Name): Deputy Manager (Technical) பணியிடங்கள்(Vacancy): 73 Vacancy கடைசி தேதி(Last Date): 31.11.2021 வயது வரம்பு(Age limit): தகுதியானவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். கல்விதகுதி(Educational Qualification): அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதிய விவரம்(Salary Details): […]

Continue Reading