துணை ராணுவப்படைகளில் ‘கான்ஸ்டபிள்’ பதவியில் 25,271 இடங்களை நிரப்புவதற்கு எஸ்.எஸ்.சி., தேர்வு அறிவிப்பு

துணை ராணுவப்படைகளில் ‘கான்ஸ்டபிள்’ பதவியில் 25,271 இடங்களை நிரப்புவதற்கு எஸ்.எஸ்.சி., தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலியிடம்: எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்., ) 7545, மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.எஸ்.ஐ.எப்.,) 8464, சகஷ்ட்ரா சீமா பால் (எஸ்.எஸ்.பி.,) 3806, இந்தோ திபெத் எல்லை போலீஸ் (ஐ.டி.பி.பி.,) 1431, ஆயுத ரிசர்வ் படை (ஏ.ஆர்.,) 3785, சிறப்பு எல்லைப்படை (எஸ்.எஸ்.எப்.,) 240 என மொத்தம் 25,271 இடம். கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். 1.8.2021 அடிப்படையில் […]

Continue Reading

மத்திய அரசின் கயிறு வாரியத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் கயிறு வாரியத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: அசிஸ்டென்ட் 9, சேல்ஸ்மேன் 5, கிளார்க் 5, ேஷாரூம் மேனேஜர் 4, டிரைய்னிங் அசிஸ்டென்ட் 3, சீனியர் சயின்டிபிக் ஆபிசர் 2 உட்பட மொத்தம் 36 இடம். வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது. தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். விண்ணப்பக்கட்டணம்: பதவிகளை பொறுத்து ரூ.500, ரூ.400, ரூ.300 என உள்ளது. எஸ்.டி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசி நாள்: […]

Continue Reading

சர்க்கரை ரேஷன் கார்டை, அரிசி கார்டாக மாற்றம் எளிய வழிமுறைகள் இதோ

இந்தியாவில் ரேஷன் கார்டு என்பது 5 வகைகளில் உள்ளது. அதில் சர்க்கரை ரேஷன் கார்டை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் அரிசி கார்டாக மற்றும் எளிய வழிமுறைகளை இப்பதிவில் காண்போம். ரேஷன் கார்டு மாற்றம் : இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கார்டு திட்டம் உள்ளது. அரசு ரேஷன் கார்டு வேண்டி பதிவு செய்யப்பட்ட பதிவு செய்யப்பட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுகளை வழங்குகிறது. இதன் மூலம் மக்கள் ரேஷன் கடைகளில் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன் […]

Continue Reading

ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்றுவது எப்படி?

நாடு முழுவதும் மக்களுக்கு முக்கிய ஆவணமான ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அத்தனை எவ்வாறு மாற்றம் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். ஆதார் அட்டை: நாடு முழுவதும் உள்ள மக்கள் வருமான வரி தாக்கல் செய்வது முதல் பான் கார்டுடன் இணைப்பது வரை பல சேவைகளுக்கு ஆதார் அட்டை மிகவும் அவசியமாக உள்ளது. ஆதார் அட்டையில் உள்ள 12-இலக்க அடையாள எண் உங்களது விவரங்கள் குறித்து அடையாளம் காண முக்கிய […]

Continue Reading

10வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு – 110 காலியிடங்கள்

Continue Reading