RRB GROUP D 2021 இல் தோ்வு எழுதுபவா்கள் இதை மறக்காம படிச்சிட்டு போங்க..!

RRB NTPC தோ்வுக்கான அறிவிப்பு 2019 இல் வெளியாகி அதற்கான CBT-1 தோ்வு 2020 டிசம்பா் இறுதியில் தொடங்கி (கோவிட் 19 தொற்று காரணமாக) ஜுலை 31 அன்று முடிவடைகிறது. இதன்பின் RRB Group D தோ்வுக்கான அறிவிப்பு 2019இல் வெளியாகி இதுவரை தோ்வு நடத்தப்படவில்லை. RRB NTPC தோ்வு முடிந்தவுடன் RRB Group D தோ்வு நடத்தவுள்ளது. எனவே தோ்விற்கு தயாராகும் தோ்வா்கள் தொடா்ந்து முயற்சி செய்தும், அதை நன்கு பயிற்சி செய்தும் தோ்வில் வெற்றி […]

Continue Reading

NTPC NEW RECRUITMENT 2021 | NO EXAM | LAST DATE: 06.08.2021

தேசிய அனல்மின் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: எக்சிகியூட்டிவ் 19 (கமர்சியல் 14, கன்சல்டன்சி 3, பிசினஸ் அனாலிஸ்ட் 1, கிளீன் டெக்னாலஜி 1), சீனியர் எக்சிகியூட்டிவ் 3 (சோலார் 1, சி.எஸ்., 1, கார்ப்பரேட் கம்யூனிகேசன் 1) என 22 இடம். கல்வித்தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் பி.இ., முடித்திருக்க வேண்டும். பணி அனுபவம்: தொடர்புடைய பிரிவில் குறைந்தது மூன்றாண்டு. வயது: எக்சிகியூட்டிவ் 35, சீனியர் எக்சிகியூட்டிவ் 56 வயதுக்குள் இருக்க வேண்டும். […]

Continue Reading

ஐ.டி.ஐ. முடித்தவர்களை அழைக்கிறது மின்சார வாரியம்

மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: ஐ.டி.ஐ., (எலக்ட்ரிக்கல்), டிப்ளமோ (எலக்ட்ரிக்கல்), டிப்ளமோ (சிவில்) , கிராஜூவேட் சிவில் , கிராஜூவேட் எலக்ட்ரிக்கல் பிரிவுகளில் கர்நாடகாவில் 34, தமிழகத்தில் 59, கேரளாவில் 21 என 114 இடம். கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் படிப்பு முடித்திருக்க வேண்டும். ஸ்டைபண்டு: மாதத்துக்கு ஐ.டி.ஐ., ரூ. 11 ஆயிரம், டிப்ளமோ ரூ. 12 ஆயிரம், கிராஜூவேட் ரூ. 15 ஆயிரம். தேர்ச்சி […]

Continue Reading

விண்ணப்பித்துவிட்டீர்களா..? மத்திய அரசில் பட்டப்படிப்பு முடித்தவருக்கு வேலை

மத்திய விவசாய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வேளாண் விஞ்ஞானி தேர்வு வாரியத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம்: நிர்வாக அதிகாரி 44, நிதி மற்றும் அக்கவுண்ட்ஸ் அதிகாரி 21 என 65 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: குறைந்தது 55% மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் தகுதியும் தேவைப்படும். வயது: 23.8.2021 அடிப்படையில் 18 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. தேர்ச்சி முறை: […]

Continue Reading

டிகிரி முடித்தவருக்கு வங்கி நிதி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

இந்தியன் இன்ஸ்டிடியின் ஆப் பேங்கிங் & பைனான்ஸ் நிறுவனத்தில் ஜூனியர் எக்சிகியூட்டிவ் பிரிவில் 10 இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: வணிகவியல் / பொருளாதாரம் / வியாபார மேலாண்மை / ஐ.டி., / கம்ப்யூட்டர் பிரிவில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ பேங்கிங் & பைனான்ஸ் படிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது: 30.6.2021 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்வு தேதி: 29.8.2021 தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை. தேர்ச்சி […]

Continue Reading

கப்பல் கட்டும் நிறுவனத்தில் சேர விருப்பமா? யார் யார் விண்ணப்பிக்கலாம்?

மும்பையில் உள்ள மஜாகன் கப்பல் கட்டும் தொழிற்சாலையில் ‘அப்ரென்டிஸ்’ பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம்: குரூப் ‘ஏ’ பிரிவில் டிராப்ட்ஸ்மேன் (மெக்கானிக்) 20, எலக்ட்ரீசியன் 34, பிட்டர் 62, பைப் பிட்டர் 72, ஸ்டக்ச்சரல் பிட்டர் 63, குரூப் ‘பி’ பிரிவில் பிட்டர் 20, எலக்ட்ரீசியன் 15, பைப் பிட்டர் 15, வெல்டர் 15, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 15, கார்பென்டர் 21, குரூப் ‘சி’ பிரிவில் ரிஜ்ஜர் 47, வெல்டர் 26 என மொத்தம் 425 இடங்கள் […]

Continue Reading

ஐ.டி.ஐ முடித்தவருக்கு இந்தியன் ரேர் எர்த்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

இந்தியன் ரேர் எர்த்ஸ் நிறுவனத்தில் (ஐ.ஆர்.இ.எல்.,) அப்ரென்டிஸ் பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. காலியிடம்: பிட்டர் 6, எலக்ட்ரீசியன் 3, மெக்கானிக் 1, வெல்டர் 3, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 2, டர்னர் 1, பிளம்பர் 1, கார்பென்டர் 1, ஆய்வக உதவியாளர் (வேதியியல்) 2, எலக்ட்ரிக்கல் 1 என 21 இடம். கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: கல்வி மதிப்பெண். விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழுடன் […]

Continue Reading

கடல் ஆராய்ச்சி மையத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சென்னை கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: புராஜக்ட் அசிஸ்டென்ட் ii – 35, புராஜக்ட் அசிஸ்டென்ட் i – 29, பீல்டு அசிஸ்டென்ட் 9, சீனியர் ரிசர்ச் பெல்லோவ் 4, புராஜக்ட் அசிஸ்டென்ட் iii – 3, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 1 என மொத்தம் 81 இடம். வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். விண்ணப்பத்தை ‘பிரின்ட்’ செய்து […]

Continue Reading

சென்னை ஐ.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் 100 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை ஐ.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: ஜூனியர் அசிஸ்டென்ட் 30, ஜூனியர் டெக்னீசியன் 34, ஜூனியர் சூப்பரின்டென்டன்ட் 10, ஜூனியர் டெக்னீசியன் (மெயின்டெனன்ஸ்) 6, ஜூனியர் லைப்ரேரி டெக்னீசியன் 4, ஸ்டாப் நர்ஸ் 3, உதவி பாதுகாப்பு அதிகாரி 3, துணை பதிவாளர் 2, உதவி செயற் பொறியாளர் 2 உட்பட மொத்தம் 100 இடம். வயது, கல்வித்தகுதி: பதவி வாரியாக மாறுபடுகிறது. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். விண்ணப்பக்கட்டணம்: பதவியை பொறுத்து ரூ. […]

Continue Reading

விண்ணப்பித்துவிட்டீர்களா..? மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

சென்னை அடையாற்றில் செயல்பட்டு வரும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணி: Senior Scientist – 03 தகுதி: கெமிஸ்ட்ரி, பயாலஜி, பயோஇன்பர்மேடிக்ஸ் பிரிவில் முனைவர் பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.1,19,532 வயதுவரம்பு: 37க்குள் இருக்க வேண்டும். பணி: Scientist – 05 தகுதி: பாலிமர் கெமிஸ்ட்ரி, […]

Continue Reading

மத்திய அரசில் குரூப் ஏ பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் மும்பையில செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வெளியிடப்பட்டுள்ள குரூப் ‘ஏ’ பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Scientific Officer (Group-A) Scientific Officer Post சம்பளம்: மாதம் ரூ.56,100 தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது இயற்பியல, வேதியியல், பயோ சயின்ஸ், ஜியாலஜி, அப்ளைடு ஜியோகெமிஸ்ட்ரி, புட் டெக்னாலஜி போன்ற ஏதாவதொரு பிரிவில் எம்.எஸ்சி, எம்.டெக் […]

Continue Reading

விண்ணப்பங்கள் வரவேற்பு…. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ராணுவத்தில் வேலை

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள குரூப் ‘சி’ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  பணி: Cook – 11பணி: Boot Maker – 02பணி: Carpenter – 01 பணி: Washerman – 02பணி: Barber – 06பணி: Safaiwala – 02 தகுதி: மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட பணியில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.18,000 – 19,000 வயதுவரம்பு: 18 முதல் […]

Continue Reading

ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்குதுணை ராணுவப் படையில் வேலை

இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துணை ராணுவப் படையில் (எஸ்எஸ்பி) துணை ஆய்வாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Sub-Inspector(Pioneer) காலியிடங்கள்: 18 வயதுவரமபு: 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பணி: Sub-Inspector(Draughtsman) காலியிடங்கள்: 03 வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்து ஒரு ஆண்டு பணி […]

Continue Reading