பல்கலைக்கழக மானியக் குழுவில் வேலை

பல்கலைக்கழக மானியக் குழுவில் (யுஜிசி) காலியாக உள்ள இளநிலை ஆலோசகர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: பல்கலைக்கழக மானியக் குழு பணி: இளநிலை ஆலோசகர் (Junior Consultants)  காலியிடங்கள்: 08 சம்பளம்: மாதம் ரூ.50,000 முதல் 60,000 வழங்கப்படும். தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணி தொடர்புடைய பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் எம்எஸ்-ஆபிஸ், எக்ஸ்செல், இணையதளத்தில் பணிபுரியும் அனுபவம் […]

Continue Reading