இஸ்ரோவில் இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

இஸ்ரோவின் கீழ் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் திரவ இயக்க எரிபொருள் மையத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான ஒரு ஆண்டு கொழில்பழகுநர்(அப்ரண்டிஸ்) பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி:  தொழில்பழகுநர் பயிற்சி(Graduate Apprentice) காலியிடங்கள்: 73 தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், இஇஇ, இசிஇ, கெமிக்கல், சிவில் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.  நூலக அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  உதவித்தொகை: பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் […]

Continue Reading

முக்கியமான அறிவியல் வினாடி வினா

முக்கியமான அறிவியல் வினாடி வினா 1❩ தாவரங்கள் எதை வெளியிடுகின்றன? இரவில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் பகலில் ஆக்ஸிஜன் 2❩ இஸ்ரோவில் S என்பதன் பொருள் என்ன? Space 3❩ எலும்புகள் மற்றும் பற்களில் முக்கியமாக எந்த வேதிப்பொருள் உள்ளது? கால்சியம் 4❩ எல்பிஜியின் கலவை என்ன? பியூட்டேன் மற்றும் புரோபேன் 5❩ ஹீமோபிலியா ஒரு மரபணு நோய், இதன் விளைவாக என்ன? இரத்தம் உறைதல் இல்லை 6❩ மனிதனின் சாதாரண இரத்த அழுத்தம் என்ன? […]

Continue Reading

வனத்துறை காலியிடங்கள் நிரப்ப ஐகோர்ட் உத்தரவு

மதுரை:தமிழக வனத்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், ‘ஆட்சேர்ப்பை விரைவில் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்’ என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்தது. மதுரை கே.கே.நகர் வெரோனிகா மேரி தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தமிழக வனத்துறையில் வனக்காவலர், வனக்காப்பாளர் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 1,700. இதில் 644 பணியிடங்கள் காலியாக உள்ளன. முன்னுரிமை அடிப்படையில் வனக்காவலர், வனக்காப்பாளர் மற்றும் இதர காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார் தலைமை நீதிபதி சஞ்சிப் […]

Continue Reading

AR GD Recruitment | 12th Pass | 131 Vacancy

அசாம் ரைபிள்ஸ் படையில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. காலியிடம்: வுஷூ 18, குத்துச்சண்டை 14, கால்பந்து 14, ஜூடோ 18, கராத்தே 8, வில்வித்தை 8, தடகளம் 6, துப்பாக்கி சுடுதல் 10 உட்பட மொத்தம் 131 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். வயது: 1.7.2021 அடிப்படையில் 18 – 23 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. சான்றிதழ்: […]

Continue Reading

எல்லை பாதுகாப்பு படையில் 110 காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு

எல்லை பாதுகாப்பு படையில் துணை மருத்துவம், கால்நடை மருத்துவ பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: ஸ்டாப் நர்ஸ் 37, ஆப்பரேஷன் தியேட்டர் டெக்னீசியன் 1, டெக்னீசியன் 28, வார்டு பாய்/கேர்ள் 9, கால்நடை 20, கான்ஸ்டபிள் 15 என மொத்தம் 110 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது. வயது: ஸ்டாப் நர்ஸ் 21 – 30, ஆப்பரேஷன் தியேட்டர் டெக்னீசியன் 20 – 25, மற்ற பதவிகளுக்கு 18 – 25 வயதுக்குள் இருக்க […]

Continue Reading

இராணுவ கல்லூரியில் கிளார்க், ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு

மத்திய பரதேசத்தில் உள்ள டெலிகம்யூனிகேசன் இன்ஜினியரிங் நிறுவனத்தில் அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. காலியிடம்: ஸ்டெனோகிராபர் 2, கிளார்க் 14, ஆய்வக உதவியாளர் 4, கம்ப்யூட்டர் ஆப்ப ரேட்டர் 1, சிவிலியன் மோட்டார் டிரைவர் 1, குக் 7, எம்.டி.எஸ்., 6, பேட்டிகியூமென் 2 என மொத்தம் 37 இடங்கள் உள்ளன. வயது: டிரைவர் பதவிக்கு 18 – 27, மற்ற பதவிகளுக்கு 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது […]

Continue Reading

மின் வாரிய ஆட்கள் தேர்வு வருகிறது புதிய அறிவிப்பு

உதவி பொறியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய, புதிய அறிவிப்பு வெளியிட, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழக மின் வாரியத்தில் கள உதவியாளர், உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. இதையடுத்து, 600 உதவி பொறியாளர்; 1,300 கணக்கீட்டாளர்; 500 இளநிலை உதவியாளர் கணக்கு பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கு, 2020 துவக்கத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால், மேற்கண்ட பதவிகளுக்கு […]

Continue Reading

கடலோர காவல்படையில் ‘அசிஸ்டென்ட் கமாண்டன்ட் – குரூப் ஏ’ பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய கடலோர காவல்படையில் ‘அசிஸ்டென்ட் கமாண்டன்ட் – குரூப் ஏ’ பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. காலியிடம்: ஜெனரல் டியூட்டி 40, டெக்னிக்கல் (எலக்ட்ரிக்கல்) 10 என மொத்தம் 50 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: இரு பிரிவுக்கும் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு பிரிவில் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டு மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாது. வயது: 1.7.1997 முதல் 30.6.2001க்குள் இருக்க வேண்டும். தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். ஜூலை […]

Continue Reading

10th முடித்தவர்களுக்கு மத்திய அரசின் HEC நிறுவனத்தில் 206 காலியிடங்கள் அறிவிப்பு

ஜார்கண்டின் ராஞ்சியில் உள்ள ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பயிற்சி நிறுவனத்தில் இரண்டாண்டு ஐ.டி.ஐ., படிப்பு, ‘அப்ரென்டிஸ்’ பயிற்சிக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. காலியிடம்: எலக்ட்ரீசியன் 20, பிட்டர் 40, மெசினிஸ்ட் 16, வெல்டர் 40, சி.ஓ.பி.ஏ., 48, டெய்லரிங் 42 என மொத்தம் 206 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: பத்தாம் வகுப்பு மதிப்பெண். இரண்டாண்டு படிப்புக்குப்பின் அப்ரென்டிஸ் பயிற்சி வழங்கப்படும். வயது: 31.7.2021 அடிப்படையில் 14 […]

Continue Reading

டிகிரி முடித்தவர்களுக்கு வங்கியில் அதிகாரி பணி

ரெப்கோ வங்கியில் அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: மேனேஜர் 3 (சி.ஏ., 1, சட்டம் 2) அசிஸ்டென்ட் மேனேஜர் 7 (சட்டம் 2, ஹார்டுவேர் 2, சாப்ட்வேர் 3) என மொத்தம் 10 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது. தொடர்புடைய பிரிவில் அனுபவம் தேவைப் படுகிறது. தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு. வயது: மேனேஜர் 40, அசிஸ்டென்ட் மேனேஜர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை […]

Continue Reading