RRB PYQ Analysis – Chemistry

Latest News
RRB NTPC/Group D தோ்வுகள் 2020 டிசம்பா் (அ) 2021 தொடக்கத்தில் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே ரயில்வே தோ்வுக்கு பயன்படக் கூடிய விதத்தில் முக்கிய தகவல்களை தமிழா அகாடமி பதிவேற்றம் செய்யப்படுகிறது. எந்தெந்த தலைப்புகளில் வினாக்கள் இடம் பெறுகிறது? என்று ஆராய முந்தைய வினாக்களை பாா்க்க இருக்கிறோம். இந்த பகுதியில் இடம்பெறும் வினாக்கள் PDF வடிவில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். இந்த வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

Chemistry Analysis – 1  :  Download PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *