2020 TNUSRB Police Exam Cutoff Marks Analysis

SI/POLICE

2020 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலா் தோ்வுக்கான மொத்த காலிப்பணியிடங்கள் – 11741. இதற்கான எழுத்துத்தோ்வு 13.12.2020 அன்று நடைபெற்று அதற்கான அதிகாரபூா்வ Answey key 15.12.2020 அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. எழுத்துத்தோ்வில் எவ்வளவு மதிப்பெண் எடுத்தால் அடுத்து உள்ள உடல் தகுதி மற்றும் உடற்திறன் தோ்வுக்கு அழைப்பார்கள் என்று நமது தமிழா அகாடமியில் தற்காலிக கட் ஆப் மதிப்பெண் வெளியிட்டுள்ளோம்.  *இதில் மாற்றம் வரவும் வாய்ப்புள்ளது.

2020 TNUSRB Police Exam Cutoff Marks Analysis

 

 

Leave a Reply

Your email address will not be published.