குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலா் பதவிக்கான விடைக்குறிப்பு வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலா் பதவிக்கான விடைக்குறிப்பு வெளியீடு Official Link : Click here இத்தோ்வில் கேட்கபட்ட பொதுஅறிவு பாடத்திற்கான விடைக்குறிப்பு மட்டும்

Continue Reading

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூாியில் உதவியாளா் உள்பட பல்வேறு பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

Download Official Notification :  

Continue Reading

Madras High court recruitment – Selected List, Marks & Answer key

சென்னை உயா்நீதிமன்றத்தில் பல்வேறு பதவிகளுக்கு எழுத்துத்தோ்வு நடைபெற்று முடிந்தது. Resident Assistant, Driver, Garender  போன்ற பணிக்கு செலக்ட் லிஸ்ட் வெளியிட்டுள்ளது மற்றும் Computer operator / Typist போன்ற பணிக்கு 09.11.2019 அன்று நடந்த எழுத்துத் தோ்விற்கான விடைக்குறிப்புகளை வெளியிட்டுள்ளது Residential Assistant Selected List : Click Here Driver Selected List : Click Here Gardener Selected List : Click Here Residential Assistant, Driver, Gardener Exam Marks […]

Continue Reading

TNEB Gangman Physical Exam Date and Venue Updated – Check now

25.11.2019 முதல் கேங்க்மேன் (பயிற்சி) பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் பரிசோதனை நடைபெறும். சரிபார்ப்பு பட்டியல் உட்பட உடல் சோதனைக்கான தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றைக் குறிக்கும் அட்மிட் கார்டு வேட்பாளர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல் மூலம் 19.11.2019 முதல் அனுப்பப்படும். உடல் பரிசோதனைக்கான தேதி மற்றும் நேரம் எஸ்எம்எஸ் மூலமாகவும் அனுப்பப்படும்   உடற்தகுதி தோ்வு இடங்கள் மற்றும் முக்கிய தேதிகள் (மாவட்டம் வாாியாக) உடற்தகுதி தோ்வு மற்றும் எழுத்துத்தோ்விற்கான பாடத்திட்டம் […]

Continue Reading

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா் நலவாாியத்தில் எழுத்துத்தோ்வு தேதி அறிவிப்பு

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாாியத்தில் கணினி இயக்குபவா் பணிக்கான எழுத்துத்தோ்வு வருகிற நவம்பா் 17ஆம் தேதி நடைபெறுகிறது எழுத்துத்தோ்விற்கான நுழைவுச்சீட்டு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நுழைவு சீட்டு கிடைக்க பெறாதவா்கள் http://139.59.84.192/download/index.php எனும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும் நுழைவுச்சீட்டில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் உாிய அசல் ஆவணங்களை தோ்வு எழுதும் இடத்திற்கு கொண்டு செல்லவும் உங்களுடைய மொபைல் எண்ணைக் கொடுத்து எளிதாக நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்  

Continue Reading

ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு முகாம் – மதுரை

ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு————————————————————————-இன்று காலை 10.00 மணி முதல் மதுரை மாநகர் தல்லாகுளம் கோகலே ரோட்டில் அமைந்துள்ள ஊர்க்காவல்படை அலுவலகத்தில் வருகின்ற 16.11.2019 மற்றும் 17.11.2019 ஆகிய இரண்டு தேதிகளில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 24 இடங்களுக்கு (ஆண்கள்-17 பெண்கள்-07 ) ஆள் சேர்ப்பு நடைபெற உள்ளது. ஆகவே ஊர்க்காவல் படையில் சேர விருப்பமுள்ளவர்கள் மற்றும் சேவை மனப்பான்மை உள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்றுச்செல்லும்படி மதுரை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 0452-2530854 […]

Continue Reading