தமிழா அகாடமி

SUBJECT WISE VIDEOS (200+)

அனைவருக்கும் வணக்கம்,

தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளா் தோ்வாணையம் குழுமம் (TNUSRB) நடத்திய (11-03-2018) காவலா் எழுத்துத் தேர்விற்காக “தமிழா” இலவச கட்செவி குழு 10-க்கும் மேற்பட்ட முழு மாதிாி தேர்வுகள், 15-க்கும் மேற்பட்ட பாடவாாியான  மாதிாி தேர்வுகள் மற்றும் தேர்வு நோக்கில் முக்கியப் பாடக் குறிப்புகளைப் (Materials) பதிவேற்றம் செய்தது

ஒரு குழுவில் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்டது. உங்களின் பேராதரவினால் 15க்கும் மேற்பட்ட குழுக்களாக வளர்ச்சி அடைந்தது.

இப்பொழுது அனைத்து போட்டித் தோ்வா்களின் மிகுந்த வரவேற்பினைப் பெற்று உங்களின் வேண்டுகோளுக்கு இணங்க “தமிழா அகாடமி” ஆக உருவாகியுள்ளது.

அடுத்து வரும் போட்டித் தேர்வுகளுக்குாிய பதிவுகள் “தமிழா” இணையதளத்திலும் (www.tamizhaacademy.com) பதிவேற்றம் செய்யப்படும்.

தங்களுடைய தொடர்ச்சியான ஊக்குவித்தலுக்கும், பேராதரவுக்கும் “தமிழா அகாடமி” -இன் மனமாா்ந்த நன்றி!!

3 thoughts on “தமிழா அகாடமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *