+2 தேர்ச்சி | இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

Job Notification Latest News

இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்:

இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்) 2,

இன்ஜினியர் அசிஸ்டென்ட் (சிவில் 3, எலக்ட்ரிக்கல் 3),

எலக்ட்ரீசியன் 14,

குக் 1,

டிரைவர் 1,

ஆப்பரேட்டர் கம் மெக்கானிக் 8,

அசிஸ்டென்ட் 13 என மொத்தம் 45 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது:

35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை:

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள் :

23.7.2021 மதியம் 2:00 மணி.

Download Notification

Leave a Reply

Your email address will not be published.