12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேசியம் தொழில் சேவை சார்பில் வேலைவாய்ப்பு 2021

Job Notification Latest News

நிறுவனம்(Department):

தேசிய தொழில் சேவை


பணியின் பெயர்(Post Name):

Manager


பணியிடங்கள்(Vacancy):

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Manager பணிக்கென 1150 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

District Manager – 800

Area Manager – 350


கடைசி தேதி(Last Date):

31.12.2021


கல்விதகுதி(Educational Qualification):

District Manager மற்றும் Area Manager பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,000/- முதல் 20,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.