10th முடித்தவர்களுக்கு மத்திய அரசின் HEC நிறுவனத்தில் 206 காலியிடங்கள் அறிவிப்பு

Job Notification

ஜார்கண்டின் ராஞ்சியில் உள்ள ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பயிற்சி நிறுவனத்தில் இரண்டாண்டு ஐ.டி.ஐ., படிப்பு, ‘அப்ரென்டிஸ்’ பயிற்சிக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

காலியிடம்: எலக்ட்ரீசியன் 20,

பிட்டர் 40,

மெசினிஸ்ட் 16,

வெல்டர் 40,

சி.ஓ.பி.ஏ., 48,

டெய்லரிங் 42 என மொத்தம் 206 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: பத்தாம் வகுப்பு மதிப்பெண். இரண்டாண்டு படிப்புக்குப்பின் அப்ரென்டிஸ் பயிற்சி வழங்கப்படும்.

வயது: 31.7.2021 அடிப்படையில் 14 – 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.750. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Principal, HEC Training Institute (HTI), Plant Plaza Road, Dhurwa, Ranchi-834 004 (Jharkhand).

கடைசி நாள்: 31.7.2021 மாலை 5:00 மணி.

Download Notification

Leave a Reply

Your email address will not be published.