10, +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் : ராணுவ வெடிமருந்து கிடங்கில் வேலை

Job Notification Latest News

இந்திய ராணுவ வெடிமருந்து கிடங்கில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Office Assistant(Erstwhile LDC)
காலியிடங்கள்: 08
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில அடிப்படை அறிவு பெற்றவராகவும், கணினியில் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும், ஹிந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Fireman(Male candidates)
காலியிடங்கள்: 03
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Tradesman Mate
காலியிடங்கள்: 08
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000

பணி: Vehicle Mech
காலியிடம்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: Tailor
காலியிடம்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900

வயதுவரம்பு: மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கும் 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சுத் தேர்வு, செய்முறைத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.indianarmy.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களிலும் சுயசான்றொப்பம் செய்து இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செனறு சேர கடைசி தேதி: 30.07.2021

Apply Online

Leave a Reply

Your email address will not be published.