10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை – மாத ஊதியம் ரூ.1,12,400/-

Latest News

நிறுவனம்(Department):

Central Institute of Psychiatry (CIP)


பணியின் பெயர்(Post Name):

Occupational Therapist, Library Clerk, Medical Record Clerk


பணியிடங்கள்(Vacancy):

Occupational Therapist, Library Clerk, Medical Record Clerk, Needle Woman ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடங்கள் வீதமும், Ward Attendant பணிக்கு 93 பணியிடங்களும் வீதமும் என மொத்தமாக 97 பணியிடங்கள் இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பணியகம் (PMBI) காலியாக உள்ளது.


கடைசி தேதி(Last Date):

30.09.2022


வயது வரம்பு(Age limit):

 • Occupational Therapist பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 33 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
 • Library Clerk, Medical Record Clerk பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 முதல் 27 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
 • Needle Woman பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
 • Ward Attendant பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 25 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

கல்விதகுதி(Educational Qualification):

 • Occupational Therapist பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் Science பாடப்பிரிவில் 12ம் வகுப்பு, Diploma அல்லது Occupational Therapy பாடப்பிரிவில் Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • Library Clerk, Medical Record Clerk பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • Needle Woman பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • Ward Attendant பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


ஊதிய விவரம்(Salary Details):

 • Occupational Therapist பணிக்கு ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை என்றும்,
 • Library Clerk, Medical Record Clerk, Needle Woman பணிகளுக்கு ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை என்றும்,
 • Ward Attendant பணிக்கு ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பதாரர்கள் Physical Test மற்றும் Skill Test வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 30.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.


விண்ணப்பக்க கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST / OBC / PWD பிரிவினர் ரூ.500/- விண்ணப்ப கட்டணமாகவும், மற்ற நபர்கள் அனைவரும் ரூ.1,000/- விண்ணப்ப கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.

Notification Link

Application Link

Leave a Reply

Your email address will not be published.