10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு எல்லைக் காவல் அமைப்பில் வேலை – 240+ காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க இன்றே இறுதி நாள்!!!

Job Notification Latest News

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Head Constable பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

 • வெளியான மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பில், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் அமைப்பில் Head Constable பணிக்கு 248 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.
 • இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதித்த கல்வி நிலையங்களில் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 10 வது மற்றும் 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்கும் பட்சத்தில் Direct Entry மூலம் விண்ணப்பிக்கலாம்.ITBP serving Personnel விண்ணப்பதாரர்கள் மட்டும் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
 • இப்பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை ஊதிய தொகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Physical Test, Written Test, Skill Test, மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • SC & ST, female, Ex-servicemen விண்ணப்பதாரர்களை தவிர மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.100/- மட்டும் செலுத்த வேண்டும்.

ITBP பணியிடங்கள்:

வெளியான மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பில், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் அமைப்பில் Head Constable பணிக்கு 248 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

கல்வி தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதித்த கல்வி நிலையங்களில் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 10 வது மற்றும் 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ITBP வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்கும் பட்சத்தில் Direct Entry மூலம் விண்ணப்பிக்கலாம்

ITBP serving Personnel விண்ணப்பதாரர்கள் மட்டும் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

ITBP ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை ஊதிய தொகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ITBP தேர்வு முறை:

 • Physical Efficiency Test.
 • Physical Standard Test.
 • Written Test.
 • Skill Test.
 • DME / RME
 • Document Verification.

ITBP விண்ணப்ப கட்டணம்:

SC & ST, female, Ex-servicemen விண்ணப்பதாரர்களை தவிர மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.100/- மட்டும் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 07.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Official website link

To Join Our Telegram Click here

To Join our WhatsApp Click here

YouTube subscribe. Click here

Follow Instagram. Click here

Thanks For Visiting.

All The Best For Your Exams & Future.

Be Positive .Be Brave. Hope Your Self …

Leave a Reply

Your email address will not be published.