10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2021

Job Notification Latest News

நிறுவனம்(Department):

NIELIT


பணியின் பெயர்(Post Name):

Staff-Car Driver


பணியிடங்கள்(Vacancy):

12 Vacancy


கடைசி தேதி(Last Date):

14.09.2021


வயது வரம்பு(Age limit):

வயது வரம்பானது (14.09.2021 அன்று) குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


கல்விதகுதி(Educational Qualification):

  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மோட்டார் வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருத்தல் அவசியமானதாகும்.
  • சம்பந்தப்பட்ட பணியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முன் அனுபவமும் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சமாக ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது.


தேர்வு செயல்முறை(Selection Process):

  • Written Test (Objective Type)
  • Skill Test

விண்ணப்பக்கட்டணம் :

  • SC/ ST/ Women candidates/ Ex-Servicemen – ரூ. 150/-
  • General மற்றும் பிற – ரூ. 300/-

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையோர் இப்பதவிக்கு வரும் 14.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள உள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notifications

Apply online

Leave a Reply

Your email address will not be published.