10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு – 300 காலிப்பணியிடங்கள்

Latest News

நிறுவனம்(Department):

Indian Coast Guard


பணியின் பெயர்(Post Name):

Navik (General Duty), Navik (Domestic Branch) and Yantrik


பணியிடங்கள்(Vacancy):

Navik (General Duty) – 225 காலிப்பணியிடங்கள்

Navik (Domestic Branch) – 40 காலிப்பணியிடங்கள்

Yantrik (Mechanical) – 16 காலிப்பணியிடங்கள்

Yantrik (Electrical) – 10 காலிப்பணியிடங்கள்

Yantrik (Electronics) – 09 காலிப்பணியிடங்கள்


கடைசி தேதி(Last Date):

22.09.2022


வயது வரம்பு(Age limit):

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயதிற்கு மேல் உள்ளவராகவும், 22 வயதிற்கு கீழ் உள்ளவராகவும் இருக்க வேண்டும். மேலும் SC / ST – 05 ஆண்டுகள் மற்றும் OBC – 03 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.


கல்விதகுதி(Educational Qualification):

Navik (General Duty) பணிக்கு அரசு அல்லது COBSE அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10 ஆம் அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Navik (Domestic Branch) பணிக்கு அரசு அல்லது COBSE அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Yantrik பணிக்கு அரசு அல்லது COBSE அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10 ஆம் அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு பின் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் Navik (General Duty) பணிக்கு ரூ.21,700/- என்றும், Navik (Domestic Branch) பணிக்கு ரூ.21,700/- என்றும், Yantrik பணிக்கு ரூ.29,200/- என்றும் மாத சம்பளமாக பெறுவார்கள்.


தேர்வு செயல்முறை(Selection Process):

  • Written Test
  • Document Verification
  • Physical Fitness Test
  • Initial Medical Exam
  • Final Medical Exam
  • Final Merit List


விண்ணப்பக்க கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST பிரிவினர் தவிர மற்ற நபர்கள் அனைவரும் ரூ.250/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர் 08.09.2022 அன்று முதல் 22.09.2022 அன்று வரை https://joinindiancoastguard.cdac.in/cgept/ என்ற இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification Link

Online Application Link

Leave a Reply

Your email address will not be published.