10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை _ 400 காலிப்பணியிடங்கள்

Job Notification Latest News

நிறுவனம்(Department):

Ministry of Defence


பணியின் பெயர்(Post Name):

Civilian Motor Driver, Civilian Catering Instructor, Cleaner, Cook, MTS (Safaiwala), Labour


பணியிடங்கள்(Vacancy):

400 Vacancy


கடைசி தேதி(Last Date):

அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 21 நாட்களுக்கு


வயது வரம்பு(Age limit):

  • Civil Catering Instructor, Cleaner, Cook, Trades Men Labour, Labour and MTS (Safaiwala) – 18 முதல் 25 வயது வரை
  • Civil Motor Driver – 18 முதல் 27 வயது வரை


கல்விதகுதி(Educational Qualification):

கல்வி நிலையங்களில் Matriculation அல்லது அதற்கு இணையான பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிகளில் முன் அனுபவம் பெற்றவராக இருத்தல் அவசியமானதாகும்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 18,000/- முதல் அதிகபட்சம் ரூ. 19,900/- வரை மற்றும் பிற Allowancesகளும் வழங்கப்படும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பிப்பவர்களை Skill/ Physical/ Practical Test மற்றும் Written Test மற்றும் Medical Examination ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் பெறலாம்.

Download Notifications

Leave a Reply

Your email address will not be published.