10ம் வகுப்பு தேர்ச்சி போதும் ரூ.25,500/- சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலை

Job Notification Latest News

நிறுவனம்(Department):

இந்திய அஞ்சல் துறை

பணியின் பெயர்(Post Name):
Staff Car Drivers

பணியிடங்கள்(Vacancy):

09 vacancy

கடைசி தேதி(Last Date):

10.09.2021

வயது வரம்பு(Age limit):
56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்விதகுதி(Educational Qualification):

பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றவராகவும் இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வாகன பழுது நீக்கும் பணிகளில் திறன் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்(Salary Details):
மாதம் ரூ.24,500

தேர்வு செயல்முறை(Selection Process):


பிரதிநிதித்துவம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

Download Notification

Leave a Reply

Your email address will not be published.