10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக மின்சார துறையில் 60 காலியிடங்கள் அறிவிப்பு

Job Notification

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Electrician & Electronics Wireman ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Notification & Apply (Electrician)

Download Notification & Apply (Wireman)

Leave a Reply

Your email address will not be published.