10ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு இந்திய கடற்படையில் ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு

Job Notification Latest News

இந்திய கடற்டையில் நிரப்பப்பட உள்ள செய்லர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற திருமணமாகாத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Sailor (Matric Recruit(MR) – 2021)

காலியிடங்கள்: 350

வயதுவரம்பு: 0.04.2001 மற்றும் 30.09.2004 ஆகிய இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.21,700 – 69,100

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கடற்படையால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுககு 12 வாரம் பயிற்சி வழங்கப்படும்.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.14,600 வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வு: 2021 அக்டோபரில் நடத்தப்படலாம்.

தேர்வுக் கட்டணம்: ரூ.60. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.07.2021

Download Notification

Leave a Reply

Your email address will not be published.