வேலை வேண்டுமா..? அழைக்கிறது மத்திய மறைமுக, சுங்க வரி வாரியம்

Latest News

மத்திய அரசின் மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தில் காலியாக உள்ளதாக ஹவல்தார் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: Central Board of Indirect Taxes and Customs

பணி: Havaldar 

காலியிடங்கள்: 03

வயது வரம்பு: 01.06.2021 தேதியின்படி  18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.18,000 – 56,900 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத்தேர்வு மற்றும் கள பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விவரங்கள் அறிய https://www.cbic.gov.in/htdocs-cbec/deptt_offcr/vacancy_circ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:  14.07.2021

Download Notification

Leave a Reply

Your email address will not be published.