விமான நிறுவனத்தில் 100 பயிற்சி காலியிடங்கள்

Latest News

 

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: டிசைன் டிரைய்னி 60, மேனேஜ்மென்ட் டிரைய்னி 40 என 100 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிசைன் டிரைய்னி பதவிக்கு ஏரோநாட்டிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவிலும், மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கு எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவிலும் 65% மதிப்பெண்ணுடன் பி.இ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 5.4.2021 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு, மருத்துவ சோதனை அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம் ரூ.500.       எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 5.4.2021 மதியம் 3:00 மணி.

Official Notification: Click here

Apply Link : Click here

ESIC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!! – மாத ஊதியம் ரூ.2,08,700/-

10th PASS || TRADESMAN MATE RALLY || ALL INDIA JOB || LAST DATE: 16.04.2021

2 thoughts on “விமான நிறுவனத்தில் 100 பயிற்சி காலியிடங்கள்

Leave a Reply

Your email address will not be published.