விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் டெக்னீசியன் அப்ரண்டிஸ் பயிற்சி

Job Notification Latest News

இஸ்ரோ- விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் புதிய பொறியியல் டெக்னீசியன் தொழில்பழகுநர் பயிற்சிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணியிடம்: கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி

பணி: Technician Apprentice 

மொத்த காலியிடங்கள்: 158

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Automobile Engg – 08
2. Chemical Engg – 25
3. Civil Engg – 08
4. Computer Sci/Engg – 15
5. Electrical Engg – 10
6. Electronics Engg – 40
7. Instrument Technology – 06
8. Mechanical Engg – 46

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 04.08.2021 தேதியடின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பயிற்சி காலம்: 12 மாதங்கள்

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.8000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnats.gov.in, www.vssc.gov.in. என்ற இணையதளத்தின் மூலம்  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.08.2021

Download Notification

Leave a Reply

Your email address will not be published.