வானிலை ஆய்வு மையத்தில் வேலை | விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

Job Notification Latest News

புனேயில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Project Scientist -III – 17
2. Project Scientist –II – 37
3. Project Scientist –II – 01
4. Project Manager – 01
5. Program Manager – 01
6. Project Consultant – 01
7. Executive Head – 01
8. Project Scientist- I – 33
9. Senior Project Associate – 05
10. Training Coordinator – 01
11. Project Associate-I – 13
12. Project Associate-II – 10
13. Technical Assistant – 08
14. Project Assistant – 09
15. Field worker – 02
16. Scientific Administrative Asst – 03
17. UDC – 09
18. Section Officer – 03
19. Project Associate-I – 01

தகுதி:

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.சம்மந்தப்பட்ட துறையில் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டம் பெற்று பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடைபெறும். இதுகுறித்த விவரங்கள் மின்னஞ்சலில் அனுப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.tropmet.res.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.08.2021

Download Notification

Leave a Reply

Your email address will not be published.