வருமான வரித்துறையில் ரூ.1,51,100/- ஊதியத்தில் வேலை 2021

Job Notification Latest News

நிறுவனம்(Department):

ITAT


பணியின் பெயர்(Post Name):

Private Secretary


பணியிடங்கள்(Vacancy):

வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (ITAT) Senior Private Secretary பணிகளுக்கு என 45 பணிகளுக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.


கடைசி தேதி(Last Date):

31.10.2021


வயது வரம்பு(Age limit):

அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.


கல்விதகுதி(Educational Qualification):

மத்திய/ மாநில அரசு துறைகளில் அதிகாரிகளாக பணியாற்றியவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.மேலும் பணியில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்திருக்க வேண்டும்.அதனுடன் பணியில் 3 ஆண்டுகள் வரை அனுபவமும் கொண்டிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர் குறைந்தபட்சம் ரூ.47,600/- முதல் அதிகபட்சம் ரூ.1,51,100/- வரை ஊதியம் பெறுவர்.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பிக்கும் அனைவரும் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notifications

Welcome to Tamizha Academy

Whatsapp Join:
https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8

Telegram Join:
https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.