வனத்துறை வேலைவாய்ப்பு 2021 – மாதம் ரூ.79,000/- ஊதியம் – தேர்வு நேர்காணல் இல்லை

Job Notification Latest News

நிறுவனம்(Department):

ICFRE

பணியின் பெயர்(Post Name):

Deputy Director General

பணியிடங்கள்(Vacancy):

18 Vacancy

கடைசி தேதி(Last Date):

20.10.2021

வயது வரம்பு(Age limit):
20.10.2021 தேதியில் அதிகபட்சம் 57 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்விதகுதி(Educational Qualification):

  1. Basic Sciences/ Agriculture & Allied Sciences/ Forestry & Allied Science ஆகிய பாடங்களில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Indian Forest Service பணிகளில் 26 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்(Salary Details):

குறைந்தபட்சம் ரூ.67,000/- முதல் அதிகபட்சம் ரூ.79,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை(Selection Process):

தேர்வு நேர்காணல் இல்லாமால் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்க கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.500/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

Download Notification

Official website

Leave a Reply

Your email address will not be published.